பெற்றோர் மறுத்தார்கள் நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை...
நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை...
இருந்தும் ஏற்றேன்... அவள் கொடுத்ததற்காக
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை...
நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை...
இருந்தும் ஏற்றேன்... அவள் கொடுத்ததற்காக
No comments:
Post a Comment