உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே!!!!
உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்...
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிகிறதே!!!!
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே!!!!
உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்...
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிகிறதே!!!!
No comments:
Post a Comment