நீ என்னை நினைக்க மறந்தாலும்
நான் உன்னை மறக்க நினைத்தாலும்
பேசிய நாட்களையும்
பழகிய நினைவுகளையும் – எனது நெஞ்சம்
நினைக்க மறக்கவில்லை
மறக்க நினைப்பதும் இல்லை ..♥♥
நான் உன்னை மறக்க நினைத்தாலும்
பேசிய நாட்களையும்
பழகிய நினைவுகளையும் – எனது நெஞ்சம்
நினைக்க மறக்கவில்லை
மறக்க நினைப்பதும் இல்லை ..♥♥
No comments:
Post a Comment