Wednesday, January 2, 2013

நிறம்மாறும் தேவதை

1சுவர் பல்லியாய் நாவு நீட்டிசொட்டும் துளித்தேன் சுவைத்துகாடு கழனியில் நிழல்மிதக்க தோகை விரித்திருந்தேன­்அண்மையில் பறந்ததுதன் அலகால் கிளறிநான் மதுவாகினியென்றத­ு..

.2மகன்பென்சிலை சீவிக்கொண்டிருந­்தான்சுருளாக விழுந்த அலைகளைகடந்து அமைதிக் கடலடைந்தேன்உலாவினேன் உப்புநீர் குடித்துபிடித்த இரையை வாயூட்டிசெவுளில் இசைத்தது இன்னொரு மீன்நான் மதுவாகினியென..

.3சிறு சிறு ஊற்றாகிஉருக்கொண்டேன் ஆறாககாடு மலை வயல் கடந்துகடல் சேர்ந்தேன்வேறு மலை வேறு காடுவேறு வயல் அறிந்துஎன்னுள் கலந்த வேறு ஆறுஉங்களுக்குத் தெரியும்என்ன பெயர் கூறியிருக்குமென


No comments:

Post a Comment