பணம் இருக்கும் இடத்தில்
நல்ல குணம் இல்லை என்பார்கள்
அது பொய் என்பேன்
உன்னிடம் நல்ல குணம்
இருக்கின்றது ஆனால் என்னை புரிந்து
கொள்ளும் மனம் தான் இல்லை
நல்ல குணம் இல்லை என்பார்கள்
அது பொய் என்பேன்
உன்னிடம் நல்ல குணம்
இருக்கின்றது ஆனால் என்னை புரிந்து
கொள்ளும் மனம் தான் இல்லை
No comments:
Post a Comment