யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, February 1, 2013
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்...
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்....
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்......
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்....
No comments:
Post a Comment