Monday, February 11, 2013

நினைவலை...

தண்ணீரில் எவ்வளவு அழுத்தினாலும்
மேல்வரும் தக்கையை போல...

என்னதான் உன்னை
மறக்க முயற்சித்தாலும்
நினைவலைகளில் நீந்தி
மனதுக்குள் வந்து விடுகிறாய்


No comments:

Post a Comment