Monday, February 11, 2013

உணர்வு!...

செந்தூர தமிழில் - உன்
தேன் குரல் கேட்கும்
வாய்ப்பு கிடைக்க பெற்ற போது
ஏற்பட்ட உணர்வு தான்....

வில்லை உடைத்து
சீதையை கைபிடித்த போது இராமனுக்கும் ஏற்பட்டிருக்குமோ ?


No comments:

Post a Comment