Wednesday, February 13, 2013

அம்மாவின் சிறப்பு -----------------------------


அம்மாவின் சிறப்பு
-----------------------------

அம்மா!

நீ இல்லாமல் நான் எப்படி பிறந்திருப்பேன்

என்னக்கு கடவுள் தெய்வமில்லை

நீ தான் எனக்கு தெய்வம்

நான் தெய்வத்தை வணங்கி,

பூஜை செய்து பாவத்தை

போக்க நினைத்தாலும் அது கழியாது.


அம்மா!

நான் உன்னை பார்த்தல் போதும் பாவம் எல்லாம்

கரைந்து ஓடி விடும்

No comments:

Post a Comment