யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உயிர்த்திருத்தல் . . .
உன் வெப்பத்தால் நிறைந்த கருவறை இருளால் சூழ்ந்திருக்கிறது உயிர்த்தெழுந்த என்னை அது உயிர்ப்பிக்கிறது
நெருப்பும் நெருப்பும் அணைகையில் அணையும் நெருப்பில் உயிர்க்கிறேன் உன்னை உயிர்ப்பிக்கிறேன்
No comments:
Post a Comment