உன் விழிகளுக்கு
விரதம் இருக்கக்
கற்றுக் கொடு
காதலின் நாவில்
தெளித்த
தேனில் இனித்த
தேன் நீ..!!
பாறைகளில்
பன்னீர் ஊறும்
உன் பார்வைகள்
வில்லங்கமானவை
விரதம் இருக்கக்
கற்றுக் கொடு
காதலின் நாவில்
தெளித்த
தேனில் இனித்த
தேன் நீ..!!
பாறைகளில்
பன்னீர் ஊறும்
உன் பார்வைகள்
வில்லங்கமானவை
No comments:
Post a Comment