Wednesday, February 13, 2013


மலரைச் சுமக்க‌

மறுப்பதில்லை தாய்ச்செடி,

அது பிரிந்துவிடும் எனத் தெரிந்தும்.

பிரியும் பூவையும்

பிரியத்துடன் சுமப்பதில்

அங்கே மலர்கிறது

தாய்மை!

No comments:

Post a Comment