Friday, February 1, 2013

தினம் தூக்கம் கலைந்துஎழுகையில் என் கைஎன்னையும் அறியாமல் என்கைபேசியை தேடுகிறது ஏனென்றால்பேசாத உன்னிடம் இருந்துகுறுஞ்செய்தி ஏதாவது வந்திருக்கா என்று...


No comments:

Post a Comment