விழிகள் மூடும்
பொழுதுகளில் -நீ
விளக்காகின்றாய்
தூக்கம் மட்டும்
உனக்கானவை -உன்
தூங்கா உணர்வுகள்
எனக்கானவை
இரவுக்கும்
கனவு காணக்
கற்றுக்கொடு ...!!!
பொழுதுகளில் -நீ
விளக்காகின்றாய்
தூக்கம் மட்டும்
உனக்கானவை -உன்
தூங்கா உணர்வுகள்
எனக்கானவை
இரவுக்கும்
கனவு காணக்
கற்றுக்கொடு ...!!!
No comments:
Post a Comment