Wednesday, February 13, 2013


ஒரு வேளை உணவுக்காய் கையேந்தும் மக்களுக்காகவும்
ஒரு வேளை உணவு நமக்களிக்க உடல் வருத்தும்
உழைக்கும் கறுப்புக் கரங்களுக்காகவும்

மனது பொங்கியெழட்டும்

(சிலர் மிச்சமென்று நினைக்கும் உணவு பலரின் வாழ்க்கையாக இருக்கலாம்)

No comments:

Post a Comment