உனக்கான எனது
கவிதையின்
இறுதி அந்தத்தை
எழுதுகின்றேன்
காதல்
ஒரு மரணப்
புத்தகம்-நீ
நஞ்சு கலந்த போதை
எனது
பேனாக்களின் மூச்சைக்
குடிப்பவள் நீ ..!!
கவிதையின்
இறுதி அந்தத்தை
எழுதுகின்றேன்
காதல்
ஒரு மரணப்
புத்தகம்-நீ
நஞ்சு கலந்த போதை
எனது
பேனாக்களின் மூச்சைக்
குடிப்பவள் நீ ..!!
No comments:
Post a Comment