யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ என்னை நினைக்கும் நிமிடத்தில்
நான் இறந்துவிடுவேனோ தெரியாது .....!
ஆனால் நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன் .......!
No comments:
Post a Comment