சில உறவுகளிடம் இருந்து
பல வலிகளை பரிசாக பெற்றுள்ளேன்
ஆனால் என்னவளே
உன்னிடம் மட்டும் தான்
உண்மையான பாசத்தின் வலிகளையும்
வார்த்தையின் வலிகளையும்
பிரிவின் வலிகளையும்
முழுமையாக கற்றுக்கொண்டேன் !!!
பல வலிகளை பரிசாக பெற்றுள்ளேன்
ஆனால் என்னவளே
உன்னிடம் மட்டும் தான்
உண்மையான பாசத்தின் வலிகளையும்
வார்த்தையின் வலிகளையும்
பிரிவின் வலிகளையும்
முழுமையாக கற்றுக்கொண்டேன் !!!
No comments:
Post a Comment