Sunday, February 10, 2013

தித்திக்கும் நினைவுகள் அளித்து சென்றாய் 
உன்னை போல் மனம் கொண்டவள் இனி இப்பூவுலகில் பூப்பதில்லை...
காதலே நீ எங்கு பிரிந்து சென்றாலும் என் மனம் உன்னோடு வாழும்...
இவை அனைத்தும் நிஜமானால் பெண்ணே எப்படி என்னை மறந்தாய்...
வாழ்வின் இறுதி நொடி உன்னை கண்டால் போதும் வாழுமே என் மனம் ♥ ♥

No comments:

Post a Comment