இத்தனை நாட்களும் உன் மனதினுள் நான் மட்டுமே
இருந்தேன் என என்னால் கூற முடியும்....
ஆனால் சில நாட்களாக நான் உன் மனதில் சுமையாக
மட்டும் இருக்கிறேன் எனவும் கூற முடியும்...!
ஹ்ம்ம்ம்... நான் உன் மனதில் நினைவாக இருக்கிறேனா
என்பது கூட சந்தேகம் தான்...!
இருந்தேன் என என்னால் கூற முடியும்....
ஆனால் சில நாட்களாக நான் உன் மனதில் சுமையாக
மட்டும் இருக்கிறேன் எனவும் கூற முடியும்...!
ஹ்ம்ம்ம்... நான் உன் மனதில் நினைவாக இருக்கிறேனா
என்பது கூட சந்தேகம் தான்...!
No comments:
Post a Comment