விழிகள் குளமாய் ஆனதடி, கரு மணிகள் கயல் போல் ஓடுதடி..,
கால் ஊன்றிய இடத்தில் தோன்றிய சுவடென..,
உன் பின் விழுந்தே கிடக்கிறேன் நானடி...
விரும்பி பார்க்காவிட்டாலும், ஒரு முறையாவது திரும்பி பாரடி...
தினமும், நிழலில் நிறங்கள் தேடுகின்றேன்,
இரவில் நிலவுடன் பாடுகின்றேன்.
No comments:
Post a Comment