யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
நீ தூக்கி எறிந்த -இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது -இறக்காமல் நீ தூக்கி எறிந்த -உன் நினைவுகளும் என் நினைவுகளோடு சேர்ந்து அழுகிரதடி என் நரம்புகள் துடி துடித்து சாகுதடி
No comments:
Post a Comment