யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
பாவையே... உன்னோடு நான் சேர்ந்து பயிலவும் இல்லை.... உன்னோடு சண்டை இட்டதும் இல்லை .... சேர்ந்து விளையாடியதும் இல்லை..... எப்படி எனக்கு பல மைல்கல் தாண்டி இருக்கும் ... உன் மீது காதல் வந்தது எனக்கு......
No comments:
Post a Comment