Sunday, February 10, 2013

நீ எனக்குதந்த மொத்த வலிகள் எத்தனை என்று அறிய வேண்டுமா ?

என் கவிதைகளை எண்ணி பார் காதலியே !

உன் அன்பினால்
ஒரு கவிதை எழுதினேன்

என்று இதுவரை
என் அகராதியில் இல்லை .. ♥


No comments:

Post a Comment