Sunday, February 10, 2013

பெண்ணே...

காதல் நீராவியின்
கனலை தாக்குப் பிடிக்க

இதயம் ஒன்றும்
இரும்புப் பாத்திரம் இல்லை.

இதயத்தில் கருவாகும்
காதலை வெளிப்படுத்து....

இல்லாவிட்டால்

காதல் தணலில்வெந்து வெந்துசாவாய்....


No comments:

Post a Comment