யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, February 1, 2013
விதி, சூழ்நிலை இக்காரணங்களால்உலகில் ஒரு பக்கதில் நீயும்மறு பக்கதில் நானும் பிறந்து விட்டோம்என்றாலும் கடைசியில் நான் மடிவதுஉன் மடியில் தான்நீ கவலைபடாதே நம் ஆசை நிச்சயம்ஒரு நாள் நிறைவேரும்நம்பிக்கையுடன் நானும்உன் நினைவுகளும் காத்திருகின்றோம்
No comments:
Post a Comment