யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதலித்தவர்களில்பலர் கூறினர்.....காதலிக்காதேகாதல் என்பது வலி என்று,அந்த வலியும் சுகமானது என்று,உன்னை காதலித்த பிறகு தான்புரிந்து கொண்டேன்......
No comments:
Post a Comment