தலைக்கணம் இல்லை
தைரியம் அதுவே
ஒரு மனிதனின் ஆயுதம்..
நெஞ்சில் கவலையுடையாரும்
வாழ்வில் அச்சமுடையாரும்
கொஞ்சம்சிந்தித்துப் பாரும்
மனதில் தைரியம் குடியேறிக் கொண்டால்
எந்த எதிரியும் தானாகவோடும்
இக்கவி வரிக்கு கவலையில்லை
கெட்ட எண்ணமுடையவரால்
எமக்கு இல்லை தொல்லை.அச்சத்துக்கு என்றும் உண்டுவேலை- அதை எதிர்த்து வாரும் ஒழுங்காக விடியும் காலை
No comments:
Post a Comment