Saturday, February 2, 2013

கண்ணோடு உன் உருவமும்
கனவோடு உன் நினைவும்- என்று
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் உயிரோடு உறைந்து போன-உன்
நினைவுகளை உதற முடியாமல்...!!!

No comments:

Post a Comment