யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ஒவ்வொரு தோல்வியின் போதும்எல்லாம் நன்மைக்கே...இதுவே கடைசி தோல்வி...என்று நினைத்துமேலும் உழைக்கிறேன்...வரும் என்ற நம்பிக்கையுடன்...அந்த நன்மையை தேடி!!!
No comments:
Post a Comment