Saturday, February 9, 2013

கடவுள்களின் பெயர்களும்முகங்களும்குழம்பி தவித்ததுண்டா?அறிந்தோ அறியாமலோயார் யாரை காயப்படுத்தினோமெனகணக்கு பார்த்துமனசுக்குள் கண்ணீர் வடித்ததுண்டா ?* இவற்றிற்கெல்லாம்உன் பதில் இல்லையெனில்நோயில் வீழ்ந்து பார்.அறியாதவைகளை அறிய வைக்கும் மந்திரம்உன் உடலை உருக்க வல்லநோய்க்கு மட்டுமே தெரியும்!

No comments:

Post a Comment