Saturday, February 9, 2013

அழையா விருந்தாளி

தோல்வியே நீ என் தோளில் சாய்ந்து உறங்கு
வெற்றி எனும் வெள்ளம் தெளித்து உன்னை எழுப்புகிறேன் தோல்வியே உன்னை முறியடிப்பது என் நோக்கம்அல்லஎன் முயற்சியை தூண்டிவிட்ட உன்னைவெற்றி கொண்டு எழுப்ப வேண்டும்என்பதே என் எண்ணம்வைஷு அருமையான ஆதங்க கவிதைஉறக்கத்தில் இருக்கும் தோழ்வியை எழுப்பும் வரைநீ உறங்காதே விழித்திடு வென்றிடு


No comments:

Post a Comment