Saturday, February 2, 2013

காதல் ஒரு அழகான கவிதை

அதை வாசிக்கும் போது
சிலநேரம் அழுகை வரும்
சிலநேரம் சிரிப்பு வரும்

மகிழ்ச்சியை ஏற்று கொள்ளும் காதலர்கள்
ஏனோ சோகம் வரும்போது மட்டும்
காதலையே வெறுத்து விடுகிறார்கள்

No comments:

Post a Comment