Saturday, February 2, 2013

நாம் பேசாத இத்தனை நாட்களிள் ஒரு முறையாவது நீ என்னை நினைத்திருப்பாயோ தெரியவில்லை ஆனால் நான் உன்னை நினைக்காத ஒரு நொடியும் இத்தனை நாட்களிள் இல்லை என் வாழ்வில் !!

No comments:

Post a Comment