Wednesday, December 5, 2012

இதயக்குடில்!!!

மழை பெய்கிறது,நான் நனையவில்லை!

வெயில் எறிக்கிறது,எனக்கு வியர்க்கவிலை!

குளிராய் இருக்கிறது,நான்
உறைந்து போகவில்லை!

எனக்கு எதுவுமேதெரியவில்லை!

ஏன் தெரியுமா?

நான் தான் உன்இதயத்துக்குள்ளேயே,குடியிருக்கின்றேனே!!!!!!


No comments:

Post a Comment