Friday, December 28, 2012

என் உயிரை பார்வையாலே குடிக்கிறாயே

நீ என்ன.....
எமனின் வேலையைக் குறைக்க
பிரம்மன் திட்டமிட்டு
செதுக்கிய சிலையா??
என் உயிரை பார்வையாலே
குடிக்கிறாயே...

No comments:

Post a Comment