Friday, December 28, 2012

அழுவது பிடிக்காது!

உனக்கும் அழுவது
பிடிக்காது!
எனக்கும் அழுவது
பிடிக்காது!
உனக்காக நான் செய்தவைகளிலேயே
மிகவும் கடினமானது
இப்போது
உன் பிரிவிலே
அழாமல் இருப்பது தானடி
எந்தன் உயிர் காதலியே!

No comments:

Post a Comment