யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, December 28, 2012
நீ வேறு நான் வேறு
நீ வேறு நான் வேறு வாழ்ந்தாலும் காற்றோடு சுவாசிக்கும் உன் சுவாசக்காற்றில் கலந்து விட்டேன், இனி நீ என்னை நீங்கி எங்கே வாழ்ந்தாலும் உன்னோடு வாழ்ந்துகொண்டே இருப்பேன், "உன் மூச்சுக்குள்
No comments:
Post a Comment