Wednesday, December 19, 2012

இவள்!!!

இதற்குத்தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே,இவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே,மதி கெட்ட என்னிடம் மனம் நொந்துசொன்னதேமரணத்தை போல் இந்த பெண் இவள் என்றதே!!!!

No comments:

Post a Comment