Friday, December 28, 2012

நீ ஏற்படுத்திய காயத்தினால்

இன்று என் கண்களிலிருந்து
கண்ணீர் வழிகிறது
நீ ஏற்படுத்திய காயத்தினால்..
மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..

No comments:

Post a Comment