யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன் எச்சியூரும் உதட்டுக்கும், எலுமிச்சை நிறத்துக்கும்மட்டும் ஆசையில்லையடி உன் இரக்க மனசுக்கும்,எட்டாத அறிவுக்கும் சேர்த்தே ஆசைபட்டேனடி!!!!
No comments:
Post a Comment