Thursday, December 27, 2012

பெண்ணின் அழகு !!!!


மதியழகா , மலரழகா ,மங்கையவள் முகமழகா
நதியழகா கொடியழகா நங்கையவள் நடையழகா
குயில் அழகா , குழலழகா , கோதையவள் குரலழகா
கயல் அழகா , கணை அழகா , கன்னியவள் கண்ணழகா
நதியழகே , மதியழகே , மானவளோ பேரழகே !!!!!!!

No comments:

Post a Comment