Wednesday, December 26, 2012

உன்னை காண என் செல்லமே ..

உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் ..

உன்னை காண என் செல்லமே ..

No comments:

Post a Comment