யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எழுதப்படாத பக்கங்களில்,வரையப்படாத ஓவியங்களில்,பாடப்படாத பாடல்களில்,செதுக்கப்படாத வெட்டுகளில்,இன்னமும் காத்திருக்கிறதுஒரு வரலாறு... எனக்காக.. உனக்காக... நமக்காக....
No comments:
Post a Comment