Thursday, December 27, 2012

ஈன்ற மகன்


தேரில் ஏற்றி
ஊர்சுற்றி
ஊர்மெச்ச தூக்கிச் சென்றான்....
ஈன்ற மகன் - பாதகி
பசி பசி என்றல்லவா
இறந்துப்போனாள்....

No comments:

Post a Comment