Friday, December 28, 2012

ஒருநிமிடம் கூட................

உன்னை பிரிந்து
ஒருயுகம் கூட வாழ்வேன்
ஆனால் உன்னை இழந்து
ஒருநிமிடம் கூட
என்னால் வாழமுடியாது

No comments:

Post a Comment