Friday, December 28, 2012

தாயைக்கண்ட பிள்ளை

யாரோ 
உன்
பெயரை
சொன்னாலும்
தாயைக்கண்ட 
பிள்ளை
 போல் 
என் 
உள்ளம் 
துள்ளி 
குதிப்பதை
 நீ 
அறிவாயா

No comments:

Post a Comment