Friday, December 28, 2012

என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள்

ஒவ்வொரு தடவையும்
உன்னை பார்க்கும் போது
என் உதடு முணுமுணுத்த வார்த்தைகள்
உன் செவிகளை சென்றடையாமலே
கலைந்து போயின
என்ன செய்வது
புகைப்படங்களுக்குத்தான்
செவிகள் கிடையாதே...

No comments:

Post a Comment