Thursday, December 27, 2012

அவளின் பதிலுக்காக

இதயத்தின் வலியால்
கண்களிலே கண்ணீர்
காரணம் அறியேன்
இதுதான் காதலின் வலியோ
துடைத்து பார்த்தேன் கண்களில்
கண்ணீர் விடை தெரியாமல்
எங்கே போகிறது
என்னவ
ளின் பாதம் நோக்கியே
காத்திருக்கிறேன் அவ
ளின்
பதிலுக்காக

No comments:

Post a Comment