Thursday, December 6, 2012

இன்னுமா காத்திருக்கிறாய்???

ஒதுக்கி விட்ட முடியும், ஒற்றை ரோஜா கூந்தலும்,என்னை தவிர்க்கிற பார்வையும்,என்னை தவிக்க வைக்கிற பேச்சும், உன் பெண்மையின் ஏக்கமும்,என் ஆண்மையின் ஆசையும், எனை போட்டி போட்டுகொண்டு கேட்கிறதடி மௌனமாய் இன்னுமா காத்திருக்கிறாய் என்று!!!!

No comments:

Post a Comment